கேரளாவில், 55 வயது பெண்ணின் தொண்டையில், குடியிருந்த, உயிருள்ள, 5 செ.மீ. நீள பூரான் அகற்றப்பட்டது.ஒரு வாரமாக, தொண்டையில், ஏதோ அடைப்பு இருப்பது போலத் தொந்தரவாக இருக்கிறது என,தெரிவித்த அப்பெண், மருத்துவரை அணுகினார்.
எண்டாஸ்கோபி கருவி மூலம், வாயின் உட்புறத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, மூக்கிற்கும், மூச்சுக் குழலுக்கும் இடைப்பட்ட பகுதியில்,தொண்டையில், உயிருள்ள பூரான் இருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அதை வெளியே எடுத்து அப்பெண்ணை காப்பாற்றினர்.

Post a Comment