
பால் நடிகை தெலுங்கு படத்தின் படிப்பிடிப்பு ஒன்றுக்கு பாங்காக் சென்றாராம். தயாரிப்பாளர் படக்குழுவினருக்காக அங்கு உள்ள ஓட்டலில் விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் நடிகர், நடிகை உள்ளிட்ட அப்படத்தின் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். விருந்தின் உச்சக்கட்டமாக படக்குழுவினரிடம் பால் நடிகையும் இணைந்து கங்கனம் ஸ்டைலில் டான்ஸ் ஆடி பார்ட்டியை கலகலக்க வைத்துவிட்டாராம். இந்த ஆட்டம் இரவு முழுவதும் தொடர, பாங்காங்கே பதறும் அளவுக்கு ஆட்டம் களைகட்டியதாம்.
Post a Comment