லட்சுமிராய் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாட்டம்



லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு பிறந்த நாளை நடுக்கடலில், கொண்டாட முடிவு செய்து மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருடன் 2 படகுகளில் ஏறி நடுக்கடலுக்குச் சென்றனர். அங்கே லட்சுமிராய் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருடைய குடும்பத்தினர் அவரை வாழ்த்தினர். பின்னர், லட்சுமிராயும் குடும்பத்தினரும் பத்திரமாக கரைக்கு திரும்பினார்கள். பெங்களூரை சேர்ந்த லட்சுமி ராய்க்கு மும்பையிலும் சொந்தமாக வீடு இருக்கிறது.

இப்போது மும்பையில் உள்ள அந்த வீட்டில்தான் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos