அச்சச்சோ.. தோத்துட்டாங்களே...டோணி மனைவி ஏமாற்றம்!



சென்னை:

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வியால் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி, மைதானத்திலேயே தனது சோகத்தை முகத்தின் மூலம் வெளிப்படுத்தினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியி்ல படு விறுவிறுப்பாக இருந்தது. 

கடுமையாக போராடியும் சென்னை அணி இப்போட்டியில் ஜஸ்ட் மிஸ் என்ற நிலையில் வெற்றியை நழுவ விட்டு விட்டது. போட்டியின்போது மைதானத்தில் கண்ட சில சுவாரஸ்யங்கள்...
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos