கமலுக்கு ஸாரி… கமல் ரசிகர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?




“வம்பை விலைக்கு வாங்கும் வயசுதுடா..” என்ற அஜித் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று அஜித் ரசிகர்களுக்கு பொருந்துகிறதோ? இல்லையோ..? ஆனால் கமல் ரசிகர்களின் செயல்பாடுகளுக்கு மிக அழகாகப் பொருந்தியிருக்கிறது.

‘அப்பாடா.. விஸ்வரூபம் படத்தை தாக்கிய மதம், அரசியல்,டி.டி.ஹெச் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளும் முடிந்து விட்டது என்று நடிகர் கமல் தெம்பாக ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இறங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது ரசிகர்களோ அவருக்கு மீண்டும் சிக்கல்கள் உருவாகக்கூடிய அளவுக்கு போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்திருக்கின்றனர்.

மேலே நீங்கள் பார்க்கும் போஸ்டர் நாளை மறுநாள் தமிழகத்தில் ரிலீஸாக இருக்கும் விஸ்வரூபம் படத்துக்கக அவரது ரசிகர்கள் ஒட்டியிருக்கு வாழ்த்து போஸ்டர் தான்.

போஸ்டரில் உள்ள வாசகங்களை படித்துப் பாருங்கள், தன் ரசிகர்களின் ஆர்வக்கோளாரினால் கமல் மீண்டும் பிரச்சனைக்குள் சிக்கிக் கொள்வார் என்று உங்களுக்கே புரிந்து விடும்.

கமல் வலியிருத்து அகிம்சையை அவரது நற்பணி மன்ற ரசிகர்கள் மேற்கொண்டால் கமலுக்கு நல்லது.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos