சங்க உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்க இளைய சேனாதிபதியின் தந்தை ஒரு ஐடியா செய்தார்.
சங்கத்திலுள்ள பணத்தை வைத்து நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிலம் வாங்கி இலவசமாக தருவது.
திட்டத்தை கேள்விப்பட்ட நலிந்தவர்கள் சங்கத் தலைவருக்கு ஆதரவு கரம் நீட்டவும் தயாராக இருந்தனர்.
அந்தோ பரிதாபம். இந்தத் திட்டத்தை முறைப்படி அறிவிக்க இருந்த பொதுக்குழுவையே சட்டப்படி முடக்கிவிட்டது எதிர்க்கோஷ்டி. நல்லது செய்ய விடுறானுகயில்லை என்று புலம்பி திரிகிறாராம் தலைவர்.





Post a Comment