இயக்குனர் இராஜகுமாரன் இயக்கத்தில் அவரது மனைவியும் நடிகையுமான தேவையானி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் திருமதி தமிழ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இராஜகுமாரன் இயக்கி, நடித்திருக்கும் திருமதி தமிழ் தேவயானியின் 75-வது திரைப்படம்.
திருமதி தமிழ் திரைப்படம் ரிலீஸுக்குத் தயாரானதும் தமிழ்த் திரையுலகமே அல்லோலப்பட்டது. ஆடியோ உரிமையை வாங்குவதற்காகவே ஒரு இசை நிறுவனம் உருவாக்கப்பட்டு பெரும் விலைக்கு(!) திருமதி தமிழ் திரைப்படத்தின் இசை உரிமை விற்கப்பட்டது.
திருமதி தமிழ் திரைப்படத்தின் இசையை வாங்க யாரும் முன்வராததால் இயக்குனர், நடிகர் இராஜகுமாரன் பிரபல இசையமைப்பாளர்களை பொரிந்து கொட்டினார். திருமதி தமிழ் ஆடியோ சிடியை 1000-க்கும் மேல் வாங்குபவர்கள் வீட்டுக்கு தேவயானியே நேரில் வருவார் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் தான் ஹைலைட்டே.
அப்படியும் ஒரு ரசிகர் 1000 சிடி வாங்குவேன் என்று உறுதியாக கூறியிருந்த ரசிகர் வீட்டுக்கு சென்று அவரை தேவயானி மகிழ்வித்தாரா என்பது பற்றி செய்தி இல்லை. பிதாமகன் சூர்யாவைப் போல் சோப்பு டப்பாவையாவது பார்சல் அனுப்பி இருப்பார்கள் என நம்புவோம்.
படத்தின் கதை - அந்த கொடுமைய ஏன் பாஸ் கேக்குறீங்க??????

Post a Comment