அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் மேலாடையின்றி 12 ஆயிரம் தேனிக்களுடன் கடந்த 10 வருடங்களாக தைரியமாக நடனமாடி வருகிறார். தன்னைத் தானே தேனி ராணி என அழைத்துக் கொள்ளும் சாரா என்னும் அமெரிக்க மங்கையே இவ்வாறு தேனிக்களுடன் தைரியமாக நடனமாடுகிறார்.
இதுகுறித்து சாரா தனது இணையத்தில் குறிப்பிடுகையில், கடந்த 10 வருடங்களாக இதனை ஒரு தியானமாக செய்து வருகிறேன். உடலில் தேனிக்களை தவழவிடுவது அளவுக்கதிமான வலியை ஏற்படுத்தும். ஆனால் என்னைச் சுற்றி தேன்கூடுகள் இருப்பது போல் உணருகிறேன்.
தேனீக்கள் எனது உடலை அதன் வலிமையைப் பயன்படுத்து குத்தும். இருப்பினும் அவற்றுடன் டூயட் ஆடுவது போலவே நினைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment