சென்னை: ஜீவாவுடன் யான் படத்தில் நடிக்கும் துளசி அதில் வில்லத்தனம் செய்யும் ஹீரோயினாக வருகிறாராம். ராதாவின் இளைய மகள் துளசி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அவரது அக்கா கார்த்திகாவை போன்று தெலுங்கு படத்தில் அறிமுகமாகிவிட்டு தமிழுக்கு வராமல் நேராக கோடம்பாகத்திற்கே வந்துவிட்டார்.
முதல் படமே மணிரத்னம் படம் நல்ல ஆரம்பம் என்ற அவரது நினைப்பில் இடி விழுந்தது போன்று கடல் படம் ஊத்திக் கொண்டது.
இதனால் துளசி கவலையில் இருந்தார். இருப்பினும் கவலையை ஓரங்கட்டிவிட்டு ஜீவாவுடன் சேர்ந்து யான் படத்தில் நடித்து வருகிறார்.

Post a Comment